×

திருவள்ளூர் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை நகர தலைவர் ஈகை ஜோஷி பிரேம் ஆனந்த் பரிந்துரையின் பேரில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் கே.ஜெயகுமார் எம்பி ஒப்புதலோடு திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ நியமித்துள்ளார். அதன் விவரம் வருமாறு, திருவள்ளூர் நகர மூத்த துணை தலைவர்களாக ம.பாஷா, இளங்கோவன், எல்.ஜீவா, பொருளாளராக எம்.பிரவின், துணை தலைவர்களாக கே.அருணா, சாயிரா பானு, பொது செயலாளர்களாக ஜி.பாபி (எ) பிரதிப் ராஜ், சபீர், நகர செயலாளர்களாக அசின் பாலா, ஏ.விஜய், ஆல்பர்ட் லியோ, பிரதிநிதிகளாக வடிவேல்,

நாசிர்கான், எட்வின் மற்றும் வார்டு தலைவர்களாக அன்பு பொன்னுசாமி, பி.பாலகுமரன், எல்.ரவிகுமார், கே.சந்திரபோஸ், ராஜ்குமார், பார்த்தசாரதி, கோபி, ஜெ.வேலு, ஜி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சரஸ்வதி, எல்.பிரபு, சுரேஷ், என்.முகமது ரபிக், ஏ.ஜெயமணி, லட்சுமணன், எம்.மனோ, கீதா, முகேஷ்குமார், கே.கோட்டீஸ்வரன், வி.யுவகுமார், என்.மகேஷ், முகமது பைசல், தீபன், பிரேம்குமார், பாலமுருகன், ஜி.கிஷோர், எல்.ராசேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post திருவள்ளூர் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur City Congress ,Tiruvallur ,Thiruvallur City Congress Committee ,President ,Ekai Joshi Prem Anand ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...